'Philistine' meaning in Tamil

Philistine
n. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வௌதயார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய.
English Tamil Meaning
philippics n.pl. மாசிடோ னைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள், அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள், கடுமையான வசைமாரி, திட்டு.
philippina, philippine n. ஒருவகைத் தின்றிகொட்டை, கொட்டைப்பருப்பு பகிர்ந்தூண் விளையாட்டு மரபு.
Philistine n. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வௌதயார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய.
philobiblic a. புத்தக விருப்புடைய, நுலார்வமுடைய.
philogynist n. பெண் விருப்பர்.