English | Tamil Meaning |
---|---|
aberrant | a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற, |
aberrate | v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு, |
aberration | n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
abet | v. தூண்டிவிடு, உடந்தையாயிரு, |
abetment | n. தூண்டிவிடுதல். |