'Abderite' meaning in Tamil

Abderite
n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்
English Tamil Meaning
abbreviate a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.
abbreviation n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
Abderite n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்
abdicant n. துறப்பவர்.
abdicate v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு.