'abbey' meaning in Tamil

abbey
n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
English Tamil Meaning
abbe n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
abbess n. குருமட முதல்வி.
abbey n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
abbot n. திருமட முதல்வர்
Abbot of Misrule,Abbot of Unreason இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்