'abbess' meaning in Tamil

abbess
n. குருமட முதல்வி.
English Tamil Meaning
abbatial a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
abbe n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
abbess n. குருமட முதல்வி.
abbey n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
abbot n. திருமட முதல்வர்