'abbe' meaning in Tamil

abbe
n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
English Tamil Meaning
abbacy n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.
abbatial a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
abbe n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
abbess n. குருமட முதல்வி.
abbey n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.