English | Tamil Meaning |
---|---|
Abaddon | n. நரகத்தலைவன். |
abaft. | பின்னால், பின்புறமாக. |
abandon | n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. |
abandon oneself to | முழுதும் ஈடுபட்டு நுகர், நோய். |
abandoned | a. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த. |