English | Tamil Meaning |
---|---|
abactor | n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன். |
abacus | n. பரற்கட்டை, மணிச்சட்டம். |
Abaddon | n. நரகத்தலைவன். |
abaft. | பின்னால், பின்புறமாக. |
abandon | n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. |