'abacus' meaning in Tamil

abacus
n. பரற்கட்டை, மணிச்சட்டம்.
English Tamil Meaning
aback adv. பின்புறமாக, பின்னோக்கி,
abactor n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
abacus n. பரற்கட்டை, மணிச்சட்டம்.
Abaddon n. நரகத்தலைவன்.
abaft. பின்னால், பின்புறமாக.